Hindu Tamil Thisai
பொதுமக்கள் பெயரில் பசு லோன் மோசடி: அறக்கட்டளை பெண் நிர்வாகி உட்பட இருவர் கைது
சேலம்: பொதுமக்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று அவர்களது பெயரில் வங்கியில் பசு மாடு வாங்க கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில் அறக்கட்டளை பெண் நிர்வாகி உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முஷ்ரப் பாஷா (22) என்பவர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது…