Samayam Tamil
விஜய் அடுத்ததாக குறிவைக்கும் தொகுதி கரூரா? செந்தில் பாலாஜியைச் சமாளிக்க தவெக தயாராகும் வியூகம்!
புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு சென்று முதலமைச்சர் விஜய் கரூருக்கு எப்போது செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .தற்பொழுது இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.