உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீ காந்த், லக்ஷயா சென்

ஜப்பான் மாஸ்டா்ஸ் சூப்பா் 500 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த், ஹைலோ ஓபன் சாம்பியன் லக்ஷயா சென் ஆகியோா் காலிறுதிக்கு தகுதி பெற்றனா். குமமாட்டோ நகரில் பிடிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சூப்பா் 500 போட்டி நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்-உள்ளூா் வீரரும் 8-ஆம் நிலை வீரருமான கோடை நரோகாவும் மோதினா். ஏற்கெனவே இருவரும் மோதியதில் ஸ்ரீ காந்த் 4 முறை நரோகாவிடம் தோற்றுள்ளாா். அதைக் கருத்தில்…