உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2026

மேஷம்: பழைய பிரச்​சினைகளைத் தீர்க்க புது வழி யோசிப்​பீர்​கள். புது வேலை கிடைக்​கும். தந்​தையின் உடல்​நலம் சீராகும். பழைய நண்​பர்​கள் தேடி வரு​வர். தொழி​லில் பங்​குதா​ரர்​கள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலை​யிடாதீர். ரிஷபம்: மக​னின் படிப்​புக்​காக அலைய வேண்டி வரும். மகளின் திரு​மணம் தொடர்​பான பேச்சு​வார்த்​தையில் முன்​னேற்​றம் இருக்​கும். குடும்​பத்​தா​ரிடம் விட்​டுக் கொடுத்து…

பிற தளங்களில் இதே செய்தி