Daily Thanthi
விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடை
தமிழ்நாட்டில் 6,807 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையும், 12,875 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும் இருக்கின்றன. இதுதவிர, 12,037 கிலோமீட்டர் முக்கிய சாலைகளும், 45,139 கிலோமீட்டர் இதர சாலைகளும் என மொத்தம் 76 ஆயிரத்து 858 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகள் இருக்கின்றன. எந்த அளவுக்கு சாலை வசதிகள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நாட்டில் 2 லட்சத்து…