உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வாஸ்து, ஜோதிடம் பார்த்து தேர்வு செய்யப்பட்டதா விஜய்யின் புதிய வீடு?வெற்றி இல்லத்திற்கு பின்னால் இருக்கும் ஜோதிடக் கணக்கு

தமிழக முதலமைச்சர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவான பாமணி இல்லத்திற்கு மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த அரசு இல்லத்திற்கு 'வெற்றி இல்லம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.