Daily Thanthi
டீசல், உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி அவதி: வெற்றிப் பயண நிதியை உடனே வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க வசதியாக, ஒவ்வொரு மாதமும் வெற்றிப் பயண திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொகையை அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும்…