உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.100 கோடி முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணைக்கு அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சுமார் ரூ.100 கோடி, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் ரீதியாக வழக்கு விசாரணையைத் தொடர பிரதமர் அலுவலகம் அனுமதியளித்துள்ள தாக மத்திய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்…