Daily Thanthi
வரைவு வாக்காளர் பட்டியல்: முதல்-அமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள்
சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது…