Hindu Tamil Thisai
‘அர்னாப்’ புயலால் புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடும் பாதிப்பு
புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது. வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், இன்று அதிகாலை 1.20 மணிக்கு ஆந்திரா அருகே கரையைக் கடந்தது. கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில இடங்களில் 150…