Vikatan
திருவண்ணாமலை: காணாமல்போன 3 சிறுமிகள் கிளாம்பாக்கத்தில் பத்திரமாக மீட்பு; போலீஸார் துரித நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் - தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர். இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெட்டும் வேலைச் செய்வதால், உள்ளூரில் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர். பள்ளிக்குச் சரிவர செல்லாததை அறிந்து தாய் போனில் திட்டியதால் மனவேதனைக்குள்ளான 3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. சிறுமிகள் பத்திரமாக மீட்பு இது குறித்து…