உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்

பெர்த், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், கனோலி, ரென்ஷா, ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான…