Daily Thanthi
உலக துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம்.....விவான் கபூர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
தோகா, உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகா வில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான டிராப் இறுதி சுற்றில் இந்திய வீரர் விவான் கபூர். குவைத் வீரர் அப்துல் ரஹ்மான் அல்பை ஹான் இடையே கடும் போட்டி நிலவியது. வழக்கமான சுற்று முடிவில் இருவரும் 30-க்கு 29 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர். விவான் கபூர் இதனால் தங்கப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க 'ஷூட்-ஆப்' கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல்…