இன்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் டிவி பார்க்கலாம்: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்
'டைரக்ட் டு மொபைல்' எனப்படும் புதிய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் விரைவில் மொபைல் போன்களில் இன்டர்நெட் வசதி இல்லாமலேயே நேரடியாக டிவி நிகழ்ச்சிகளை பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 'டைரக்ட் டு மொபைல்' எனப்படும் புதிய ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான…