உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Doctor Vikatan: தீவிரமான TB பாதிப்பு... 35 வருடங்கள் கடந்த நிலையில் கேன்சரை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: என் வயது 67. எனக்கு தீவிரமான டிபி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து முற்றிலும் குணமாகி 35 வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் எனக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டா? -Ravidaivanayagom Ravi, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் காதர் ஹுசைன் நெஞ்சக மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் காதர் ஹுசைன்…