Today Rasipalan: இன்றைய ராசிபலன் 13.11.2026 - இந்த ராசிக்காரர்கள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்
மேஷம் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வெற்றி நடைபோடும். ரிஷபம் திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும் நாள். வரவைவிடச் செலவு கூடும். யோசித்துச் செயல்படுவது நல்லது. பிறர் கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. மிதுனம் மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடகம் அன்பு…