Nakkheeran
ஆளுநர் அர்லேக்கர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் முக்கிய ஆலோசனை!
ஜம்மு காஷ்மீரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (14ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அங்குச் செல்ல உள்ளார். இந்நிலையில் இன்று (13.11.2026) காலை ஆளுநர் ஆர்லேகர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். ஏற்கெனவே, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான அறிக்கையை ஆளுநர் தரப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்த நிலையில்,…