உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ 4th ODI - டாஸ் வென்றது இந்திய அணி: பிளேயிங் 11-ல் அதிரடி மாற்றங்கள்: ஷ்ரேயஸ் ஐயர் பேட்டி

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இப்போட்டியில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.