உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை, தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் அறிவிப்பு தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30…