Hindu Tamil Thisai
பிஷ்னோய் கும்பல் ரூ.7 கோடி கேட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்
மொகாலி: டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது மகளுக்கு கொலை மிரட்டல் மற்றும் ரூ.7 கோடி பணம் கேட்டு பிஷ்னோய் கும்பல் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்னைல் சிங், மொகாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நவ. 6-ம் தேதி எனது செல்போனுக்கு ஒரு நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பும், வாட்ஸ்அப் குறுஞ்செய்தி…