உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குழந்தைகள் தினம்: பள்ளி மாணவர்களுக்கு இன்று கேக் - கொளத்தூரில் தொடங்குகிறார் முதல்வர்

சென்னை: நவம்​பர் 14-ம் தேதி ஆண்​டு​தோறும் குழந்​தைகள் தின​மாகக் கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்​டி, நடப்​பாண்டு பள்ளி மாணவர்​களுக்கு மதிய சத்​துணவுடன் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்​தது. இதற்​காக தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் மூலம் கடந்த அக்​டோபர் 11-ம் தேதி ரூ.9.27 கோடி மதிப்​பில் குறுகிய கால டெண்​டர் வெளி​யிடப்​பட்​டது. இதன் அடிப்​படை​யில் 4 பிரபல நிறு​வனங்​களுக்கு கேக் விநி​யோக ஒப்​பந்…