Daily Thanthi
சாய் பல்லவி சிறந்த நடிகைதான்... ஆனால் சீதையின் தோற்றம்? - தீபிகா சிக்லியா கருத்து
மும்பை, 1980 காலகட்டத்தில் தொலைக்காட்சியில் வெளியான 'ராமாயணம்' தொடரில் சீதையாக நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகை தீபிகா சிக்லியாவும் தற்போது, சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரம் குறித்து விமர்சித்துள்ளார். 'ராமாயணா' திரைப்படம் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவான 'ராமாயணா' திரைப்படம் கடந்த 5ந் தேதி வெளியானது. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள…