Hindu Tamil Thisai
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்
குமமோட்டோ: ஜப்பானின் குமமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரரான…