Hindu Tamil Thisai
சென்னையில் வெளிநாட்டு சைபர் மோசடி கும்பலின் சதித்திட்டம் முறியடிப்பு: 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை
சென்னை: இந்திய மக்களை குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ‘சிம் பாக்ஸ்’ மையத்தை தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை…