உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரேஷனில் இனி மேம்படுத்தப்பட்ட அரிசியை வழங்க வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

சென்னை, தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்த, 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' எனப்படும் மேம்படுத்தப்பட்ட அரிசியினை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி கார்டுதாரர்கள் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில் பச்சரிசி, புழுங்கல் அரிசியை தேவைக்கு ஏற்ற அளவில் வாங்கிக் கொள்ளலாம். இந்த அரிசி, மத்திய அரசின் இந்திய…