Daily Thanthi
தாலியுடன் சரணடைந்து விடு... முத்துக்குமரனுக்கு இளம்பெண் மீண்டும் எச்சரிக்கை
சென்னை, பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டி ஆடியோக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முத்துக்குமரன் இளம்பெண் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். கொந்தளிக்க பெண் இந்நிலையில், தீபாவளியின்போது "வழக்கமாக தீபாவளி தினத்தன்று கறி விருந்து சாப்பிடும் நான், தற்போது நேரம் சரியில்லாததால் இட்லி சாம்பார்…