உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா -பாகிஸ்தான் மோதல்

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணி 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 227 ரன்னில் கட்டுப்ப டுத்தப்பட்டது. அதிகபட்சமாக நோமன் சலார்ஜாய், ஷா பைசல் ரஹிமி தலா 51 ரன்கள்…