உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு 17-க்கு தள்ளி வைப்பு

சென்னை: ரூ. 400 கோடி முறைகேடு வழக்​கில் கைதாகி சிறையில் உள்ள திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்​முறையீட்டு மனு, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. போலீஸ் தரப்​பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்​றவியல் வழக்​கறிஞர் ஆர். ஜான் சத்​யன், “இந்த வழக்​கில் சரணடைந்​துள்ள முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமாரைக் காவலில் எடுத்து…