உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - வர்த்தக நிபுணர்கள் விளக்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவதற்கான காரணங்களை வர்த்தக நிபுணர்கள் விளக்கி உள்ளனர். சர்வதேச சந்தை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது திடீரென சரிவை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது. இந்திய புல்லியன் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கம் இந்தியாவில் கடந்த சில…