உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்காவில் தடம் பதிக்கும் நெல்லை இருட்டுக்கடை அல்வா!

வாஷிங்டன், உலகப் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, அமெரிக்காவிலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் அல்வா பிரியர்களின் நீண்ட நாள் ஏக்கம் நனவாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய சுவை திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோவிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் தயாராகும் இருட்டுக்கடை அல்வாவும் தான். தங்களின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான சுவையால்…