உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தடுப்புகள் இல்லை... எச்சரிக்கை பலகைகளும் இல்லை! ஊத்தங்கரை அருகே தொடரும் விபத்துகள்!

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் இறங்கிய விபத்தில், காரில் பயணம் செய்த 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளத்தில் இறங்கிய கார் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த வழியாக 6 பேர் பயணம்…