Daily Thanthi
போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
சென்னை, சட்டம் -ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார். சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன…