Hindu Tamil Thisai
முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு-2026 நேற்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இதில் முக்கிய விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். மேலும், மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் 58 நாடுகளை சேர்ந்த நிறுவன சிஇஓக்கள், நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து ஆந்திர முதல்வர்…