உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கம்மின்ஸ் மீது வார்னர் அதிருப்தி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜாவுக்கு ஆதரவாக மீண்டும் குரல் கொடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, பாட் கம்மின்ஸ் தெரிவித்த கருத்துக்கு வார்னர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். என்ன நடந்தது? 2018ஆம் ஆண்டு கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட், மணல் காகிதத்தைப் பயன்படுத்தி…