உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3,160 குறைவு; வெள்ளியும் வீழ்ச்சி

கடந்த மாதத்தில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலையால் ஆபரணப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில், சவரன் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு மாதத்தின் 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-ம், சவரனுக்கு ரூ.5,240-ம் அதிகரித்தது. இதனால் விலை தொடர்ந்து உயரும் எனக் கணிக்கப்பட்ட சூழலில், தற்போது தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களின் தங்கம் விலை மாற்றங்கள் கடந்த 9-ஆம் தேதி கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்…