உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பல பகுதிகளில் சிறியளவிலான வெள்ள அபாயம்: நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்ந்து நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நில்வலா கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் சில இடங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியும், மகா ஓயாவின் நீரேந்துப் பகுதிகளில் சுமார் 50 மில...