உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

நிறம் மாறும் சினிமா - 17 | தமிழ் சினிமாவில் பார்ப்பனியம்: பாலசந்தர் முதல் ஷங்கர் வரை!

பொதுவெளியில் பார்ப்பன அதிகாரம் திராவிட சினிமாக்களின் எழுச்சியும் திராவிட அரசியலும் தமிழ்ச்சூழலில் பார்ப்பன அதிகாரத்தை மட்டுப்படுத்தி வைத்திருந்தது. இந்திய அளவில் இன்றும் பார்ப்பன அதிகாரம் ஒரு தீர்மானகர சக்தியாக இருப்பதும் தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கம் மட்டுப்பட்டிருந்தாலும் இடைநிலைச் சாதிகளின் அதிகாரம் பட்டியலின வகுப்பினர் மீதான ஒடுக்குமுறையாக உருவெடுத்திருப்பதும் உண்மைதான். அதேநேரம், எப்படி பொதுவெளியில் பார்ப்பன அதிகாரம்…