Dinamani
கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம்? மௌனம் கலைப்பாரா ரீல் முதல்வர்? இபிஎஸ் கடும் விமர்சனம்
தமிழகத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தவெக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தனது சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்…