உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ராஜினாமா - துணைத் தலைவர் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பில் இருந்ததாக தகவல்

நியூயார்க்: என்விடியா நிறு​வனத்​தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அமெரிக்க உளவுத் துறை​யால் சீன உளவாளியாக சந்​தேகிக்​கப்​படும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு ரகசிய தொடர்பு இருந்​ததை அண்​மையில் ஒப்​புக் கொண்டார். இந்நிலை​யில், அவருக்கு என்​வி​டியா துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வரும் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பு இருப்​பது தற்போது தெரிய​வந்​துள்​ளது. இது​குறித்த கட்​டுரை நியூயார்க் டைம்ஸ் பத்​தி​ரி​கை​யில் வெளியாகி…