உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உலக நாடுகளில் குறையும் கார்பன் வெளியேற்றம்; இந்தியாவில் மட்டும் 4.4% அதிகரிக்கக் காரணம் என்ன?

எழுதியவர்: பிரத்யுஷ் தீப் 2026-ஆம் ஆண்டில் உலகளவில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்றுக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமாக அதிக கார்பனை வெளியேற்றும் நாடுகளில் இந்தியாவில் மட்டுமே இந்த அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4.4% அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் பிற முக்கிய நாடுகளில் வெளியேற்றம் குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது. குளோபல் கார்பன் பட்ஜெட் (Global Carbon Budget) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, 2026-ஆம் ஆண்டில் உலகளாவிய புதைபடிவ எரிபொ…