'ஆவேசம் 2', 'சீன் 2' படங்கள் வருமா? - இயக்குநர் ஜித்து மாதவன் விளக்கம்
சென்னை, 'ஆவேசம் 2', 'சீன் 2' திரைப்படங்கள் குறித்துப் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்று இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார். தனது முதல் படமான 'ரோமாஞ்சம்' படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜித்து மாதவன். இவர் இயக்கிய 'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும்…