உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தங்கம் விலை தொடர் சரிவு: இன்றைய சந்தை நிலவரம்

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.13) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 என்று சரிந்துள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க இடைத்தேர்தல் மற்றும் இஸ்ரேல்…