அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்: RTI-யில் வெளிவந்த தகவல்- மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இருமடங்காக அதிகரிக்கப்பட்டு, 131 கோடியாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது தவெக அரசுக்கு ஏன் காழ்ப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.