உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வலசை பறவைகளால் புதுப்பொலிவு பெற்ற வேட்டாம்பாடி ஏரி!

நாமக்கல், நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்கு பல்வேறு வகையான வலசை பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. ஏரியில் உள்ள மரங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளதால், அந்தப் பகுதியே பறவைகளின் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு வேட்டாம்பாடி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் நீர்நிலையை நாடி பல்வேறு வகையான பறவைகள் வந்துள்ளன. குறிப்பாக, ஏரியில் உள்ள…