உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கற்றலை மேம்படுத்தும் ‘Edpuzzle’ | எளிதில் கற்கலாம் ஏஐ 27

வகுப்​பறைக் கற்​பித்​தலிலும் இணை​ய​வழிக் கல்​வி​யிலும் காணொளி​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றன. ஆனால், மாணவர்​கள் காணொளி​களைப் பார்ப்​ப​தால் மட்​டுமே பாடத்தை முழு​மையாகப் புரிந்​து​கொண்​டார்​கள் என்று கூறி​விட முடி​யாது. காணொளி​களை வெறுமனே பார்ப்​பதை மாணவர்​களின் பங்​கேற்​புடன் கூடிய செயல்​பாட்​டுக் கற்​றலாக மாற்ற உதவும் தளமே Edpuzzle. யூடியூப், கான் அகாடமி போன்​றவற்​றி​லுள்ள காணொளி​களி​லும் ஆசி​ரியர்​கள் சொந்…