உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கார்த்திகை தீபத் திருவிழா... திருவண்ணாமலையில் காவல் தெய்வ வழிபாடு

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு முன்னதாக நேற்று துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். காவல் தெய்வ வழிபாடு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுநாள் (15-11-2026) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவினை முன்னிட்டு 3 நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று திருவண்ணாமலை சின்னக்கடை…