உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குழந்தைகள் தினம்: சென்னை கொளத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கினார் முதல்வர் விஜய்

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் இன்று காலை தொடங்கினார். சென்னை கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அவர் கேக் வழங்கினார். சென்னை - கொளத்தூர் மடுமா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல்வர் விஜய் கேக் வழங்கினார். அந்த பள்ளியின் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அவர் கேக் வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், ஜெகதீஸ்வரி…