IBC Tamil
அரிசி லொறி கொள்ளை சம்பவம்:சம்பத் மனம்பேரி வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (13) வழங்கப்பட வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றியபோது, நாரஹேன்பிட்ட சந்திப்பு அருகே ஒரு தொழிலதிபரை மிரட்டி, அவரிடமிருந்து அரிசி லொறி ஒன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இம்மாதம் 03ஆம் திகதி ...