Dinamani
மர்மங்களைத் தேடும் ஜான் டோ: திரை விமர்சனம்
நடிகர் அர்ஜுன் தாஸ் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெளியாகியிருக்கிறது ஜான் டோ திரைப்படம். இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் சைக்கோ கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் எப்படி இருக்கிறது? வல்லமை தாராயோ, கேடி, கொல கொலயா முந்திரிக்கா, லாபட்டா, லவ் ஆல்வேஸ் என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அடுத்தடுத்த படங்களைக் கொடுத்து கவனிக்க வைத்தவர் மதுமிதா. அந்த வரிசையில் க்ரைம் திரில்லர் வகையையும் அவர் விட்டு வைக்கவில்லை. இந்த…