உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘ஆணாதிக்க கலாசாரம் வேதனையளிக்கிறது; பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ - பெரு நாட்டில் போப் லியோ பேச்சு

லிமா, கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவும், வாடிகன் நகரத்தின் தலைவருமான போப் லியோ, தென் அமெரிக்க நாடுகளுக்கு 12 நாள்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போப் லியோ அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் பிறந்தவர் போப் லியோ(வயது 71). இவரது இயற்பெயர் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் ஆகும். இவர் கடந்த 2025-ம் ஆண்டு மே 18-ந்தேதி போப் ஆண்டவராக பதவியேற்றார். இதன் மூலம் போப் ஆண்டவராக பதவியேற்ற முதல் அமெரிக்கர் என்ற…